Advertisement

Responsive Advertisement

நடிகர் நாசார் மகன் விபத்தில் படுகாயம் !

நடிகர் நாசரின் மகன் பைசல் நாசர் விபத்தில் சிக்கினார். தனது நண்பர்களுடன் இன்று காலை மஹாபலிபுரம் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
அவருடன் பயணித்த அவரது நண்பர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் பைசல்.
இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விபத்திற்குள்ளான பைசல் சைவம் படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் நாசார், மற்றும் அவரது துணைவியார், இருவரும் திரைத்துறைக்கும் அப்பால் பல நல்ல முயற்சிகளுக்கு உதவியாக இருந்து வருபவர்கள். அவர்களது குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த இன்னல் பலரையும் கவலை கொள்ள வைத்திருக்கிறது. சமூக லைத்தளங்களில் பைசல் நலம் பெறப் பிரார்த்திக்குமாறு வேண்டுகோள்கள்  விடுக்கப்பட்டு வருகின்றன.

Post a Comment

0 Comments