சித்திரைப் புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாக எருவில் கண்ணகி அம்மன் ஆலய பூம்புகார் அரங்கில் 11.05.2014 இரவு 8.00 மணிக்கு திரு.எம். இளையராஜா தலைவர் தலைமையில் சித்திரைக் குதுகல கலைநிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திரு.எஸ்.மனோகரன், மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர், திருகோணமலை அவர்கள், விசேட அதிதியாக, திரு.எம்.உலககேஸ்பரம், பட்டிருப்பு வலைய பிரதிக் கல்விப் பணிப்பாளர் அவர்கள், சிறப்பு அதிதிகளாக, திரு.கே.கையாலபிள்ளை, திரு.எஸ்.பரமானந்தம், திரு.ரி.பிரபாகரன், திரு.கே.தவராஜா, திரு.ம.சுந்தரலிங்கம், லெப்டினன் ஜெயசிங்க, கௌரவ அதிதிகளாக, கலிங்கன், நாகலிங்கம், கோவிலூர் தணிகா, ஆண்மீக அதிகளாக கோபால் பத்தினியன், அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இந்நிகழ்வில் கல்வியில் சாதனை படைத்த பலர் பாராட்டப்படுவதோடு கலைநிகழ்ச்சிகளும் இடம்பெவுள்ளது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
0 Comments