ம.தெ.மே.பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்முனை பாலத்தின் மேற்கு பகுதியில் கொக்கட்டிச்சோலை தாந்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் அனுசரணையுடன் பிரதேச இந்து ஆலயங்களின் ஒன்றியத்தினால் வரவேற்பு பதாதை இடும் வேலைத்திட்டம் நேற்று(12) ஒன்றியத்தின் தலைவர் ஞா.துரையப்பா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

0 comments: