Advertisement

Responsive Advertisement

ஜய வருடப் பிறப்பு புண்ணிய காலமும் ராசிகளுக்கான வரவு செலவு விபரங்களும்

ஜய வருடப் பிறப்பு: வாக்கியத்தின்படி 14.04.2014 திங்கட்கிழமை மு,ப. காலை 6.11க்கு ஜயவருடம் பிறக்கின்றது.
விஷ¤ புண்ணிய காலம் - முதல் நாள் இரவு 2.11 முதல் மறுநாள் 14.04.2014 திங்கட்கிழமை முற்பகல் 10.11 வரை.
திருக்கணிதத்தின்படி 14.04.2014 திங்கட்கிழமை காலை 7.36 இல் புதுவருடம் பிறக்கின்றது.
விஷ¤ புண்ணியக் காலம் திங்கட்கிழமை அன்று அதிகாலை 3.36 முதல் மு.ப. 11.36 வரை சங்கிரமண புண்ணிய காலமாகும்.
கைவிசேடம் : வாக்கியத்தின்படி 14.04.2014 திங்கட்கிழமை காலை 6.11 முதல் 7.31 வரை பகல் 10.04 முதல் 12.03 வரை பி,ப. 2.22 முதல் 4.27 வரை மாலை 6.21 முதல் 7.21 வரை, இரவு 9.15 முதல் 10.23 வரை. திருக்கணிதத்தின்படி 14.04.2014 திங்கட்கிழமை காலை 6.02 முதல் 7.30 வரை, பகல் 10.00 முதல் 12.05 வரை. இவ்வாண்டின் கிரக பெயர்ச்சி 13.06.2014 மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகின்றார். 21.06.2014 ராகு துலா ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் கேது மேடராசியில் இருந்து மீனத்துக்கு இடம்பெயர்கின்றார். 16.12.2014 சனி பகவான் துலாராசியல் இருந்து விருச்சிகத்துக்கு இடம் பெயர்கின்றார்.

                             கைவிசேடம்

ஒவ்வொரு ராசிக்கும் வரவு செலவுப் பலன்கள்



Post a Comment

0 Comments