பிறந்திருக்கின்ற ஜய வருடத்தினை முன்னிட்டு குரு நியூஸ்.கொம் குழுமத்தினர் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை இணையத்தள வாசககர்களுக்கும் மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றார்கள். பிறந்திருக்கின்ற தமிழ் சிங்கள புது வருடமானது அனைவருக்கும் புத்துயிர் கொடுக்க இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
0 Comments