இலங்கை அணியின் நட்சத்திர கிரிக்கட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணப் போட்டியில் வெற்றியீட்டி நாடு திரும்பியதன் பின்னர் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

இக்கருத்துக்கள் தொடர்பில் இருவரிடமும் ஒழுக்காற்று விசாரணை நடத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தயாராகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
0 comments: