Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கடந்த 10 நாட்களில் 100 ற்கும் மேற்பட்டோர் பலி

நாடளாவிய ரீதியில் கடந்த 10 நாட்களில் இடம்பெற்ற  வாகன விபத்துக்களில் 100 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பண்டிகை காலங்களில் மது போதையில் வாகனம் செலுத்தியே அதிகளவான விபத்துக்கள் இடம் பெற்றுள்ளதுடன் இதன் போது 1,761 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments