Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நடனப் போட்டியில் களுதாவளை மகா வித்தியாலய மாணவிகள் முதலாமிடம்

2014 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட அகில இலங்கை நடனப்போட்டியில் மட்/களுதாவளை மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவிகள்  தேசிய மட்டத்தில் 1ம் இடத்தை பெற்றுள்ளனர்.


 இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும்,அதிபர், அழைத்துச் சென்ற ஆசிரியர்கள் ,பயிற்றுவித்த ஆசிரியருடன் இருப்பதைக் காணலாம்.

Post a Comment

0 Comments