Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலையில் முறையற்ற வெளிநாட்டுப் பயணத்தை தவிர்த்தல் பற்றிய நாடக விவாத அரங்கு I O M நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம்பெற்றது

மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலையில் முறையற்ற வெளிநாட்டுப் பயணத்தை தவிர்த்தல் பற்றிய நாடக விவாத அரங்கு  I O M நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம்பெற்றது.  இந்நிகழ்வில் அதிபர் பிரதியதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் அரங்கில் நடித்துக்காட்டி தமது திறமைகளை வெளிப்படுத்தனர்.








Post a Comment

0 Comments