2014 ஆண்டு 8 ஆவது தேசத்திற்கு மகுடம் கண்காட்சியினை மாணவர்களுக்கிடையே கலந்துரையாடுவதற்காக கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மாணவர்களுக்கிடையிலான Video conference நிகழ்ச்சித்திட்ட மூலம் இன்று (2014.02.23) பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள மாணவர்கள் கந்தளாய் வலய மாணவர்களுடன் நேரடியான கலந்தரையாடல்களை மேற் கொண்டனர்.
இந் நிகழ்ச்சியினை பட்டிருப்பு கல்வி வலய கணனி வள நிலைய முகாமையாளர் திரு.எஸ்.திவ்வியராஜ் அவர்கள் ஒழுங்கு செய்து நெறிப்படுத்தினார். 41 மாணவர்கள் இவ் Video conference மூலம் உரையாடல்களை மேற்கொண்டனர்.




0 Comments