ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
இன்று (21) இடம்பெறும் பாராளுமன்ற அமர்வின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க இது குறித்து கருத்து வெளியிட்டார்.
அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர உள்ளதாக அவர் பாராளுமன்றில் தெரிவித்தார்.
0 Comments