மட்டக்களப்பு காந்திபுர பகுதியில் (படுவான்கரை பிரதேசம் ) இன்று2014-02-09 அதிகாலை வேளையில் நெல் அறுவடை இயந்திரம் ஒன்றினை சிலர் தீ இட்டு எரித்துள்ளனர் . இவ் இயந்திரம் அம்பாறை மாவட்டம் இறக்காமத்தை சேர்ந்த ஒருவருடையது என தெரியவருகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மண்டூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
0 Comments