மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குறும்படம் அடிக்கடி வெளிவருவது. மிகவும் சந்தோசப்படவேண்டிய விடயம். கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்தி மிகவும் சிறப்பான முறையில் குறும்படங்களை தயாரித்து வருகின்றனர்.
களுதாவளையைச் சேர்ந்த சங்கர்ஜன் மட்/பட்டிருப்பு ம.ம.வி. தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியில் உயர்தரம் முதலாம் வருட மாணவனின் தயாரிப்பில் மிக விரைவில் வெளிவர இருக்கின்ற "ஆவியா" குறும்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் வெளியிடப்பட்டள்ளது. இக் குறும்பட வேலைகள் அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டன மிக விரைவில் வெளியிட்டு வைக்கப்பட இருக்கின்றது.
இக் குறும்படமானது எந்த விதமான தொழில்நுட்ப உபகரணங்களுமின்றி சாதாரண கமரா மூலம் படமாக்கப்பட்டாலும் சிறப்பான முறையில் படமாக்கப்பட்டுள்ளது.
0 Comments