Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சவூதி எஜமானரின் வீட்டை கொளுத்திய பணிப் பெண்!

சவூதி அரேபிய எஜமானரின் வீட்டுக்கு இலங்கைப் பணிப் பெண் ஒருவர் தீ வைத்து உள்ளார்.
எஜமானர்கள் வெளியில் சென்று இருந்த தருணம் பார்த்து இவர் இதை செய்து உள்ளார்.
இது ஒரு விபத்து என்று பொலிஸாருக்கு இவர் கூறி உள்ளார்.
ஆனால் எஜமானரால் ஒழுங்காக நடத்தப்படாமைக்கு பழி வாங்கவே இவர் வீட்டை கொளுத்தினார் என்பது விசாரணைகளில் தெரிய வந்து உள்ளது.
உனைஷா பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்று உள்ளது.

Post a Comment

0 Comments