Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஆஸ்திரேலியாவில் இருந்து இன்றும் பல இலங்கை புகலிடக்க் கோரிக்கையளர்கள் நாடு கடத்த தீர்மானம்

இலங்கை  புகலிடக் கோரிக்கையளர்கள் பலர் இன்றும் நாடுகடத்தப் பட  உள்ளதாக நம்பத்தக்க வட்டாரங்களில் இருந்து  தகவல்கள் தெரிகின்றது .
கடந்த வரம் வழக்குகள் அனைத்தும் தோல்வி அடைந்த நிலையில் குடிவரவு திணைக்களத்தால் ஆஸ்திரேலியா சிட்னியில் உள்ள விலாவூட் முகாமில் வைக்கப்பட்டிருந்த இலங்கை  புகலிடக் கோரிக்கயலர்களை இன்று நாடு கடத்தப்பட உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
இலங்கை  புகலிடக் கோரிக்கையளர்கள் பலர் இன்றும் நாடுகடத்தப் பட  உள்ளதாக நம்பத்தக்க வட்டாரங்களில் இருந்து  தகவல்கள் தெரிகின்றது

Post a Comment

0 Comments