தேசிய இளைஞா சேவைகள் மன்றத்தினால் தற்போது இடம்பெற்று வரும் இளைஞா் விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டுப் போட்டியின் இருபாலாருக்குமான கபடிப் போட்டிகள் தேத்தாத்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் இன்று 21.02.2014 மாலை இடம்பெற்றது.இக் கபடிப் போட்டிகளில் ஆண்களுக்கான கபடிப் போட்டியிலும் பெண்களுக்கான கபடிப் போட்டியிலும் தேத்தாத்தீவு கலைமகள் இளைஞர் விளையாட்டுக் கழகம் முதலிடத்தைக் கைப்பற்றியது.
0 Comments