Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தேசத்துக்கு மகுடம் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ முருகன் ஆலய கொங்கிறீட் வீதி திறப்பு விழாவும் ஒன்று கூடலும்

விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களின் நீதி ஒதுக்கீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட குருக்கள்மடம் ஸ்ரீ முருகன் ஆலய கொங்கிறீட் வீதியானது 02.02.2014 ஞாயிற்றுக் கிழமை பி.ப. 1.10 மணி அளவில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (பிரதம அதிதி)அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் மட் குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வை குருக்கள்மடம் கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் திரு.க. லோகநாயகம் அவர்கள் தலைமைதாங்கி நடாத்தினார்.  இந்நிகழ்வுக்கு அழைப்பு அதிதிகளாக ஒருங்கிணைப்புச் செயலாளர்கள் மீள்குடியேற்ற அமைச்சு கச்சேரி மட்டக்களப்பு குருக்கள்மடம் ஆலய பிரதிநிதிகள் குருக்கள்மடம் கிராம அபிவிருத்திச்சங்க பிரதிநிதிகள் குருக்கள்மடம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் குருக்கள்மடம் விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள்  குருக்கள்மடம் இளைஞர்கழகங்களின் பிரதிநிதிகள் ஏனைய அமைப்புகளின் பிரதிநிதிகள் என்போர் கலந்து நிறப்பித்தனர். நிகழ்வுகளாக மங்கல விளக்கேற்றல் இறைவணக்கம் வரபேற்புரை தலைமையுரை அதிதிகள் உரை பிரதம அதிதி உரை நன்றியுரை என்பன இடம்பெற்றன. இந்நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படங்கள்













Post a Comment

0 Comments