சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 200வது டெஸ்ட் மற்றும் கடைசி போட்டியில் களமிறங்கினார்.போட்டியில் மைதானத்தில் நுழைந்த சச்சினை ரசிகர்கள் கரகோஷங்களை எழுப்பி உற்சாகமாக வரவேற்றனர்.
இன்றைய ஆட்ட நேர முடிவில் சச்சின் 73 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகள் அடங்கலாக 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டமிழக்காது உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments