யாழ். பொதுநூலகத்திற்கு முன்னால் காணாமல் போனவர்களின் உறவினர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி எழிலன்.
சர்வதேச ஊடகவியலாளர்களையும் பிரித்தானிய பிரதமரையும் மக்கள் நெருங்க விடாது சிறிலங்கா பொலிஸார் தடுத்து தாக்குதல் நடத்திய போதிலும் அந்த தடைகளை உடைத்து கொண்டு அனந்தி காணாமல் போனவர்கள் பற்றிய மகஜரை வழங்கினார்.
இதனை சர்வதேச ஊடகங்கள் தங்கள் கமராக்களில் பதிவு செய்து கொண்டன.
அனந்தி பாதிக்கப்பட்ட மக்களோ மக்களாக நின்று காவல்துறையினரின் தாக்குதலுக்கு இலக்காகிய போதிலும் துணிச்சலுடன் பொலிஸாரின் தடைகளை உடைத்துக் கொண்டு உரியவர்களிடம் மகஜர்களை கையளித்தார்.
28
0 comments: