மட்டக்களப்பு பெரியகல்லாறு பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்த்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கில் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்களில் பயணித்த இருவரும் கல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் அனுக்கப்பட்ட பின்னர் கவலைக்கிடமாக இருந்த ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாறப்பட்டுள்ளார். பின்னர் அவர் அங்கு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காரைத்தீவு இழங்கோ வீதியைச் சேர்ந்த 54 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
0 Comments