ரோபோக்களின் இசைக்குழு
ஜப்பானின் டோக்கியோ நகரில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தொழில்நுட்ப விழாவில் 3 ரோபோக்களை உள்ளடக்கிய இஸட் – மெசின்ஸ் என்ற இசைக்குழு வாத்தியங்களை இசைத்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.


இந்த ரோபோக்களின் இசைக் குழுவானது டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியியலாளர்கள் மற்றும் கல்வியியலாளர்கள் குழுவால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அஷுரா ரோபோ டிரம் வாத்தியத்தை இசைத்த வேகமானது மனிதர்கள் அந்த வாத்தியத்தை இசைக்கும் வேகத்துடன் ஒப்பிடுகையில் 4 மடங்கு அதிகமாகும்.
0 Comments