Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இங்கிலாந்தில் கடும் புயல் (படங்கள், வீடியோ இணைப்பு)

ஐக்கிய இராச்சியத்தை தாக்கிய புயலால் அங்கு பொதுச் சொத்துக்களுக்கு பெரும் சேதம் சேதமேற்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி காற்றுடன் கூடிய மழையினால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மணிக்கு 160 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியமையால் தென் இங்கிலாந்தின் கரையோரப் பகுதி பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
சுமார் 1 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. தென் இங்கிலாந்தின் கடற்கரையோரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனொருவருவன் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதுமட்டுமன்றி ஹீத்ரோ விமானநிலையத்தில் சுமார் 130 விமானங்களின் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையினால் வீதிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கோர்ன் வோல், டோர்செட், ஹெம்ஷெயர், மற்றும் சசெக்ஸ் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

ரயில் பயணங்களும் தடைப்பட்டுள்ளதுடன் மக்கள் வீடுகளில் இருக்குமாறும் வெளியே செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படுவதால் மக்கள் அங்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ் அனர்த்தத்தினால் பல கோடி ரூபாய் நஷ்டமேற்பட்டுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.


Waves crash against a lighthouse during storms that battered Britain and where a 14-year-old boy was swept away to sea at Newhaven in South East EnglandA photo issued by Mark Davies of the scene in Francis Road east LondonA worker photographs a collapsed crane on the roof of the Cabinet Office in LondonTwo vehicles crushed by a fallen tree in Chiswick, blocking Bolton Road just before 0800 amA tree collapsed causing a gas main to rupture and cause a possible gas explosion in Hounslow, London Fire Brigade said.Cyclists look at a fallen tree in Islington, north LondonA fallen tree blocks the road after the St. Jude storm in Islington, north LondonStormy seas off Brighton beach in East SussexA fallen tree blocks the A12 Newbury Park, London, as commuters face rush-hour chaosA tree is uprooted on Hoe Street, Walthamstow, London, as commuters face rush-hour chaosA car is trapped underneath a fallen tree branch blocking the road in St John’s WoodPassengers queue for the Eurostar at Kings Cross St Pancreas as services were severely disrupted and cancelledA boat was dragged from its mooring in Brighton Marina and ended up on a beach nearby
Trees were uprooted in many areas of the country

Post a Comment

0 Comments