Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சுற்றுலாப் பயணிகளை நெருங்கிய ராட்சத திமிங்கிலம் - கடலில் ஒரு அதிர்ச்சிக் காட்சி


சுற்றுலாப் பயணிகளை நெருங்கிய ராட்சத திமிங்கிலம் - கடலில் ஒரு அதிர்ச்சிக் காட்சி   

கடலில் சிறு படகில் சென்றுகொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு அருகில் எதிர்பாராதவிதமாக ராட்சத திமிங்கிலம் ஒன்று நெருங்கியுள்ளது.


கனடாவின் நோவா ஸ்கோட்டியா பகுதியில் இடம்பெற்ற இந்த அதிர்ச்சி சம்பவத்தினை Christine Callaghan என்ற 62 வயது பெண் புகைப்படம் எடுத்துள்ளார்.


எனினும் இதன்போது குறித்த திமிங்கிலம் எந்தவிதமான தாக்குதலையும் அவர்கள் மீது நடாத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments