வடக்கு சீனாவில் சுமார் 40 இற்கு மேற்பட்டர்கள் இறப்பதற்கு காரணமாகவும், 1600 பேர் வரையிலானவர்கள் காயப்படுவதற்கும் காரணமாகவிருந்து குழவிக்கூடு அகற்றப்பட்டுள்ளது.
கடந்து 3 மாதங்களாக அங்காங், ஹான்சுங் மற்றும் ஷங்லூ ஆகிய நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு சிம்ம சொர்ப்பனமாக விளங்கிய குளவி கூடே தீயணைப்பு படைவீரர்களால் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.
இதில் வாழ்ந்த குழவிகள் 5 சென்ரி மீற்றர்கள் நீளத்திற்கு வளரக்கூடியனவையாகவும், ஆசியாவிலேயே காணப்படும் மிகப்பெரிய குளவி வகையை சார்ந்தவையாகவும் காணப்படகின்றன.



0 Comments