இவ்வாண்டு க.பொ.த. சா.த பரீட்சை எழும் பாடசாலை மாணவர்கள் ஏனைய மாணவர் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து இதுவரையில் அடையாள அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் எழுத்து மூலம் இலங்கை ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு அறிவிக்கவும்
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைநகல் இலக்கம் - 0112593634
0 Comments