Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக தினகரன் ரவி நியமனம்*



மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக தினகரன் ரவி நியமனம்

திருகோணமலை கல்வி வலயத்தின் வலய கல்விப் பணிப்பாளராகவிருந்த தினகரன் ரவி மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை (11) புதன்கிழமை பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அதேசமயம் திருகோணமலை கல்வி வலயத்தின் புதிய வலய கல்விப் பணிப்பாளராக காரைதீவைச் சேர்ந்த செல்லத்துரை புவனேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார் .


🌐 *💯நம்பகமான செய்திகளை நாள்தோறும் பெற்றுக்கொள்ள நமது வாட்ஸ்அப் குழுவில்* *இணைந்திடுங்கள்📱** 

 *https://chat.whatsapp.com/FwzoXFD795mLL3aMeFM7GA* 

*👉ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்💯*


📱 *நீங்களும் இக்குழுவில் புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளலாம்* 


*🌐 *குறைந்த கட்டணத்தில் உங்கள் பெறுமதியான விளம்பரங்களை எமது whatsapp குழுமங்களில் பகிர்ந்து கொள்ள கீழுள்ள லிங்கை கிளிக்* *செய்து எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்* 


 *https://wa.me/+94773418460* 


📲

 *எமது Facebook பக்கத்தை Like செய்வதனூடாகவும் FB பக்கத்தை following* *செய்வதனூடாகவும் செய்திகளைப் பெற்றுக் கொள்ளலாம். Link* 👇

 *https://www.facebook.com/profile.php?id=100063202301521&mibextid=hIlR13


🙏

 *_உங்கள் ஆதரவினை Share பண்ணி எங்களுக்குத்தாருங்கள்_*

Post a Comment

0 Comments