Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் ஏற்பட்ட மாற்றம்


 உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது. 

இதன்படி, டபள்யூ.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.70 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இயற்கை எரிவாயு

அத்துடன், பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்று 85.12 அமெரிக்க டொலராக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் ஏற்பட்ட மாற்றம் | Lubricant Oil Price In World Market

எனினும் இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலையும் வீழ்ச்சியை பதிவு செய்து 2.01 அமெரிக்க டொலராக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments