எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. எல்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
70 வயதுக்கும் 80 வயதுக்கும் இடைப்பட்ட இரு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மரணத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 Comments