Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பாடசாலைகளில் அறிமுகமாகும் புதிய நடைமுறை

 



24-12-2022

சகல பாடசாலைகளைகளில் மாணவர் படை அணி ஒன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பாடசாலை மாணவர் படையணி சேவையை விஸ்தரிப்பது இதன் நோக்கமாகும்.

மாணவ மாணவியருக்கு சமூகத்தில் ஏற்படும் சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய வகையில் அவர்களை தயார்படுத்துவது ஒழுங்க விழுமியங்களுடன் கூடிய பிரஜைகளை உருவாக்குவது இதன் நோக்கங்களாகும்.


Post a Comment

0 Comments