Home » » வருமானத்திற்கு ஏற்ப வரி அறவிடப்படும் விதம் !

வருமானத்திற்கு ஏற்ப வரி அறவிடப்படும் விதம் !


 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் வருமான வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.


சகல சீர்திருத்தங்களையும் முன்னெடுப்பதற்கு இதுவே சிறந்த சந்தர்ப்பம் என அரசாங்க நிதிக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கபில சேனாநாயக்க கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தார்.

சம்பள வகைகளுக்கு ஏற்ப தனிநபர் வருமான வரியில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.


அதனடிப்படையில்,

ஒரு இலட்சம் ரூபாய் வருமானத்திற்கு வரி இல்லை.

சம்பளம் ரூ.150,000 என்றால் வரி ரூ. 3500

சம்பளம் ரூ.200,000 என்றால் வரி ரூ. 10,500

சம்பளம் ரூ.250,000 என்றால் வரி ரூ. 21,000

சம்பளம் ரூ.300,000 என்றால் வரி ரூ. 35,000

சம்பளம் ரூ.350,000 என்றால் வரி ரூ. 52,500

சம்பளம் ரூ.400,000 என்றால் வரி ரூ. 70,500

சம்பளம் ரூ.10 லட்சம் என்றால் வரி ரூ. 286,500 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |