இலங்கை சட்டக் கல்லூரி பொது நுழைவு பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.
எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கை சட்டக் கல்லூரி தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்களை இலங்கை சட்டக் கல்லூரியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தளத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: