2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர் தரப் பரீட்சைக்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சைகள், 2023 ஜனவரி முதல் வாரம் வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
0 comments: