Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ரணில் விக்ரமசிங்கவே புதிய அதிபர்! முற்கூட்டியே கணித்த எண்கணித ஜோதிடர்

 


முற்கூட்டியே கணித்த ஜோதிடர்

ரணில் விக்ரமசிங்கவே சிறிலங்காவின் புதிய அதிபர் என எண்கணித ஜோதிடர் ஜெ.என்.எஸ். செல்வன் அவர்கள் முற்கூட்டியே கணித்துள்ளார்.

கோட்டாபயவின் பதவி விலகலை தொடர்ந்து இன்று நடைபெற்ற புதிய அதிபர் தேர்தலில் அனுர,டலஸை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெறுவார் என தெரிவித்துள்ளார். 

மேலும், கோட்டாபய சிறிலங்காவின் அதிபராக வெற்றி பெறுவார் எனவும் பின்பு பதவி விலகுவர் எனவும் இவர் முன்பாகவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந் நிலையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இறுதி நேரம் வரை டலஸ் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று பேசப்பட்டு வந்தாலும் முடிவுகள் தலைக்கீழாகியுள்ளது.

எண்கணித ஜோதிடர் ஜெ.என்.எஸ். செல்வன் முற்கூட்டியே கணித்துள்ளமைக்கு இணங்க 132 வாக்குகள் பெற்று ரணில் விக்ரமசிங்கவே சிறிலங்காவின் புதிய அதிபராக வெற்றிபெற்றுள்ளார். 

Post a Comment

0 Comments