எரிபொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டாலும், எரிபொருள் அனுமதிச் சீட்டு முறை அமலுக்கு வந்த பின்னரே விநியோகம் ஆரம்பிக்கப்படும் என்பதால், செப்ட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர் .
- அமைச்சர் காஞ்சனா விஜேசேகர-
0 Comments