தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்கான வாகனப் பதிவு இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. - Fuelpass.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக வாகன உரிமையாளர்கள் பதிவு செய்யலாம்.
அமைச்சர் காஞ்சனா விஜேசேகர-
இச்சேவையை தற்பொழுது பூர்த்தி செய்ய முடியவில்லை....
பயனாளர்கள் அதிகளவில் பயன்படுத்தியதால் இயங்கு நிலையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் OTP பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
0 comments: