ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரிமாளிகை ஆகிய இடங்களை ஆக்கிரமித்துள்ள போராட்டக்காரர்களிடம், ஜனாதிபதி பதவி விலகியவுடன், அந்த கட்டிடங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், அந்த கட்டிடங்களை காலி செய்யுமாறு வண . ஓமல்பே சோபித தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்-
0 comments: