Advertisement

Responsive Advertisement

ஜனாதிபதி நாட்டைவிட்டு வெளியேறியதை உறுதிப்படுத்தினார் சபாநாயகர்

 


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அவர் அண்மைய நாட்டில் இருப்பதாகவும், புதன்கிழமைக்குள் அவர் நாடு திரும்புவார் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பிபிசியிடம் தெரிவித்துள்ளார்- 

Post a Comment

0 Comments