Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பேராதனை பல்கலைக்கழகத்திற்கு இன்று முதல் பூட்டு!

 


பேராதனை பல்கலைக்கழகம் இன்று முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக பல்கலைக்கழகத்தை மூட தீர்மானித்ததாக பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்தார்.

மேலும், கல்வி நடவடிக்கைகளை இணைய வழி மூலம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments