Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

விசேட அதிரடிப் படை அதிகாரி ஒருவர் தற்கொலை

 


கோனஹேன விசேட அதிரடிப்படை முகாமின் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


59 வயதான உதவி பொலிஸ் பரிசோதகர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments