Advertisement

Responsive Advertisement

அலரி மாளிகை பகுதியில் விரட்டி விரட்டி தாக்குதல்! ஸ்தலத்தில் பதற்றம்

 


அலரி மாளிகை பகுதியில் அரசாங்கம் குறிப்பாக மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு காலிமுகத்திடல் போராட்டத்தை சேர்ந்த மூவர் வந்திருந்ததாகவும், அவர்களை அடையாளம் கண்ட அரசாங்க ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த மூவரையும் தாக்கியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து சம்பவத்தை பதிவு செய்ய சென்ற ஊடகவியலாளர் ஒருவரும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டுள்ளார். 

Post a Comment

0 Comments