Home » » நாளைய மின்வெட்டு விபரம் வெளியீடு

நாளைய மின்வெட்டு விபரம் வெளியீடு

 


நாளை மூன்று மணி நேரம் 20 நிமிட மின்வெட்டுக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 1 மணி நேரமும் 20 நிமிடங்களும் மின் தடைப்படவுள்ளது.

MNOXYZ ஆகிய பகுதிகளில் காலை 5 மணி முதல் 8 மணி வரை 3 மணி நேரம் மின் தடைப்படவுள்ளது.

பகுதி CC இல் காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணி நேரம் மின் தடைப்படவுள்ளது.


Gallery Gallery Gallery
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |