Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ரணில் தலைமையிலான அரசுடன் இணையமாட்டோம்! பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்

 


10 கட்சிகளின் புதிய குழு பிரதமர்  ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் இணையாது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

எனினும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

Post a Comment

0 Comments