முன்னால் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அலரி மாளிகை கூட்டத்தை தொடர்ந்து கொழும்பு காலி முகத்திடலில் இடம் பெற்ற அமைதி வழி போராட்டங்களின் மீது வன்முறைகள் ஏவி விடப்பட்டன.
அதற்க்கு பதிலடியாக அமைதி வழி போராட்டகாரர்களும் வன்முறையை தேர்ந்தெடுத்ததனால் தென் இலங்கை பற்றி எரிந்தது.
இந் நிலையில் குறித்த கலவரத்தில் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட மேலும் மூவர் மரணம் அடைந்துள்ளனர்.
0 Comments