Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அலரிமாளிகையில் இடம் பெற்ற மோதலின் போது பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரும் காலிமுகத்திடலில் ஒருவரும் மாரடைப்பால் உயிரிழப்பு

 


நேற்றிரவு அலரிமாளிகையில் இடம்பெற்ற மோதலின் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காலி முகத்திடலில் மாரடைப்பினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு இடங்களிலும் 217 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்- 

Post a Comment

0 Comments