Advertisement

Responsive Advertisement

ராஜபக்சர்களின் சகாக்களுக்கு அடுத்தடுத்து பேரிடி!! (படங்கள்)

 இன்று நாட்டில் ஏற்பட்ட குழப்பநிலையை அடுத்து அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அவர்களது அலுவலகங்கள் மக்களினால் முற்றுகையிடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டு வருகிறது.

இன்று இதுவரைக்கும் எரியூட்டப்பட்ட வீடுகள், அலுவலகங்கள் பற்றிய தகவல்கள் வருமாறு,

1- சனத் நிஷாந்தவின் வீடுகள்

2- திஸ்ஸ குட்டி ஆராச்சியின் வீடு

3- குருணாகல் மேயரின் இல்லம்

4- ஜோன்ஸ்டனின் வீடு மற்றும் அலுவலகம்

5- மொரட்டுவ மேயர் சமன் லாலின் வீடு

6 - என் அனுஷா பாஸ்குவலின் வீடு

7- பிரசன்ன ரணதுங்கவின் வீடு

8- ரமேஷ் பத்திரனவின் வீடு

9- புனித் பண்டாராவின் வீடு

10- நீர்கொழும்பில் உள்ள ராஜபக்சர்களின் பெற்றோரின் கல்லறை

11-அவென்ரா கார்டன் ஹோட்டல்

12- அருந்திக்க பெர்னாண்டோவின் வீடு

13 - கனக ஹேரத்தின் வீடு

14- காமினி லொக்குகேவின் வீடு

15 - நிமல் லான்சாவின் 2 வீடுகள்

16- பந்துல குணவர்த்தனவின் வீடு

17 - அலி சப்ரி ரஹீமின் வீடு

18 - காஞ்சன விஜேசேகரவின் மாத்தறையில் அமைந்துள்ள வீடு

19 - ரோஹித அபேகுணவர்தவின் களுத்துறை அலுவலகம்  

20 - கெஹலிய ரம்புக்வெலவின் வீடு

21 - விமல் வீரவங்சவின் இல்லம்











Post a Comment

0 Comments