எதிர்வரும் செவ்வாய்கிழமை மீண்டும் நாடாளுமன்றம் கூடும் போது அதனைச் சுற்றி பலத்த #பாதுகாப்பு வளையம்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வித இடையூறும் இன்றி நாடாளுமன்றத்தை சென்றடைவதற்கும் வெளியேறுவதற்கும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் கூட்டு பாதுகாப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜகத் அல்விஸ் தெரிவித்துள்ளார்.
0 Comments