ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுதிய கடிதங்களில், நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் என மூன்று பௌத்த பீடங்களின் தலைமையாசிரியர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்-
0 comments: