Advertisement

Responsive Advertisement

பால் மாவின் விலை திடீர் அதிகரிப்பு!

 


இலங்கையில் பால் மாவின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதியொன்றின் விலையே இவ்வாறு உயர்வடைத்துள்ளது.

இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா ஒன்றின் விலை 1,020 ரூபாவாக உயர்வடைத்துள்ளது.

Post a Comment

0 Comments