Home »
எமது பகுதிச் செய்திகள்
» ஊரடங்குச் சட்டம் தொடர்பான புதிய அறிவித்தல்
ஊரடங்குச் சட்டம் தொடர்பான புதிய அறிவித்தல்
நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 7.00 மணிக்கு நீக்கப்பட்டு பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் நாளை (மே 12) வெள்ளிக்கிழமை (மே 13) காலை 6.00 மணி வரை அமுல்படுத்தப்படும் - PMD-
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: