கட்டுக்கடங்காத கும்பல் அல்லது வன்முறைக் குழுக்களின் வாகனச் சோதனைகள் மற்றும் பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், கொள்ளையடித்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் மற்றும் தேவையான போது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு அதிகபட்ச பலத்தை பயன்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது - பொலிஸ் ஊடகம் -
0 Comments